Popular Posts

Wednesday, January 5, 2011

கவிதைக்காரன் - கந்தன்

தண்ணீர்
நிறமில்லாத இரத்தம்

கண்ணீர்
கோபத்தின் திரவ நிலை

பிணம்
வாழ்ந்த வாழ்கையின் கடைசி பெயர்

காந்தம்

அறிவியலின் காதல்

குழந்தை
அறியாமையை அறிந்த அறிவாளி

கடவுள்
நம் இதயத்தில் உள்ள காற்று

வியர்வை

எடையிட ( விலைமதிக்க ) முடியாத பொருள்

கோவில்
கடவுளிடம் பேசும் இடம்

No comments: